Ad Code

Responsive Advertisement

அப்துல் கலாமுக்கு ஓர் ஆசிரியரின் அஞ்சலி

"கனவு காண புறப்பட்ட நீவீர்..விழித்தெழுவது எப்போது?"


என் ஒளியே - வாழ்வின் வழியே
ஏவுணையின் நாயகரே !
இளைஞர்களின் போதகரே !!
வெண்தோகை தலையில் போர்த்தி- என்றும்
நாவால் தமிழை வாழ்த்தி
நீர் படைத்த அக்கினி சிறகுகள் - இன்று
சிறகுடைந்து போனதுவே,
கனவு காணச் சொன்னாய் - கண்கள் மூடினேன்
கனவு முழுக்க நீயே தோன்றினாய்.
என்னை கனவு காணச் சொல்லிவிட்டு
என் ஒளியே வாழ்வின் வழியே - நீர்
உறங்கச் சென்று விட்டாய் - நிரந்திரமாக,
என்றும் கனவோடும், உம் நினைவோடும்
வாழும் ( இல்லை..இல்லை ) வாடும்...
- தெரு விளக்கு கோபிநாத்
7598479285

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement